Online Complaint Registration


Instructions / வழிமுறைகள்
Personal Information / தனிப்பட்ட தகவல்
OTP / ஒரு முறை கடவுச்சொல்
Complaint / புகார்
  • தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்த புகாரினை மட்டும் பதிவு செய்யவும்.
  • Register Environmental Pollution complaint caused by Industries alone.
  • புகாரினை இணையவழி மூலம் பதிவு செய்ய புகார் மனுதாரரின் முழு முகவரி மற்றும் கைப்பேசி எண் தெரிவித்தல் கட்டாயமாகும். இதனால், ஒரு முறை கடவுச் சொல், புகார் மனுவின் எண், மற்றும் அதன் நிலையினை குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ள இயலும்.
  • To register the online complaint, complete address & Mobile Number of the complainant is mandatory in order to receive One time password (OTP), registered complaint number and status of the registered complaint through SMS.
  • பதியப்பட்ட புகாரின் தற்போதைய நிலையினை, இணைய வழியாக அறிந்து கொள்ள, புகார் மனு எண் மற்றும் கைப்பேசியினை பதிந்து,அறிந்து கொள்ளலாம்.
  • By entering the registered complaint number and mobile number, the present status of the complaint registered can be tracked.
  • புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள்,வழங்கப்பட்ட முகவரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
  • Details of action taken on the complaint will be intimated by post to the address registered.
  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அப்பாற்பட்ட புகார் மனு மீது வாரியத்தால் நடவடிக்கை எடுக்க இயலாது.
  • Tamil Nadu Pollution Control Board will not be in a position to redress the complaints not pertaining to this Board.
  • இணைக்கப்படவுள்ள கோப்பின் பெயரில் .(புள்ளி) மற்றும் இடைவெளி(Space) இருத்தல் கூடாது.
    உதாரணமாக: ram.chennai, ram Chennai
  • Name of the file to be attached shall not have special character such as .(Dot) and space.
    Ex:ram.chennai, ram chennai
    * mark fields should be filled compulsorily
  • Complainant Personal Information / புகார்தாரர் தனிப்பட்ட தகவல்
  • Name / பெயர் *
  • Mobile / கைபேசி *
  • Email / மின்னஞ்சல்
  • Address / முகவரி *
  • Pincode / பின்கோடு *
    * mark fields should be filled compulsorily
  • Enter OTP / கைபேசி பெற்ற கடவுச்சொல் உள்ளிடவும் *

    * mark fields should be filled compulsorily
  • Type of Complaint / புகார் வகைகள் *
  • District / மாவட்டம் *
  • Taluk / தாலுகா *
  • Village / கிராமம் *
  • Type in Tamil
    If want to Type in Tamil Select this Checkbox / தமிழில் உள்ளிட இந்த பெட்டியை கிளிக் செய்யவும்
  • Enter Complaint / புகார் உள்ளிடவும் *
  • File1 to Upload / கோப்பு பதிவேற்ப்பு( PDF / Doc )
  • File2 to Upload / கோப்பு பதிவேற்ப்பு ( PDF / Doc )